வெள்ளை மாளிகையில் தீபமேற்றி தீபாவளி கொண்டாடிய ட்ரம்ப்.!!! - Seithipunal
Seithipunal


தீபாவளி கொண்டாட்டத்தை வெள்ளை மாளிகையில் அறிமுகம் செய்து வைத்தது முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தான்.

2009ம் ஆண்டு முதல் வெள்ளைமாளிகையில் தீபாவளி கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில், இந்த வருட தீபாவளி கொண்டாட்டத்தில் அதிபர்  ட்ரம்ப் அவரது மகள் இவான்காவுடன் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், ட்ரம்ப் குத்துவிளக்கேற்றி தீபாவளி கொண்டாடத்தை துவங்கி வைத்தார்.

இந்த விழாவில், ட்ரம்ப் அமைச்சரவையில் முக்கிய பொறுப்பில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலே, சீமா வர்மா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Donald Trumb diwali celebration in white house


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->