சிங்கத்துக்கு  சிடி ஸ்கேன்..!! - Seithipunal
Seithipunal


ஓஹியோவில் உள்ள கொலம்பஸ் உயிரியல் பூங்காவில் பல் ஈறுகளில் 14 வயதான ஆப்ரிக்க சிங்கத்துக்கு நோய்த்தொற்று ஏற்பட்ட து. டோமோ என்ற இந்த சிங்கத்திற்கு  நோய்த்தொற்று தலைப்பகுதி வரை பரவியுள்ளதா என கண்டறிய மருத்துவர்கள் சிடி ஸ்கேன் வழியை தேர்ந்தெடுத்துள்ளார் .

Related image

சிங்கத்திற்கு பல்லைப் பிடுங்கி எடுத்த பிறகும் ஈறு ஆறாமல் அப்படியே புண்ணாகவே இருந்துள்ளது. நோய்த்தொற்று ஈறுகளில் ஏற்பட்டிருந்ததால் சிடி ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தோம் என மருத்துவர்கள் கூறினர்.

மேலும் அவர்கள் கூறுகையில்  சிடி ஸ்கேன் மனிதர்களுக்காக தயாரிக்கப்பட்டது என்பதால், விலங்குகளின் எடையை சிடி ஸ்கேன் தாங்குமா  என்ற சந்தேகம் ஏற்பட்டது. டோமோ 204 கிலோ இருக்க,சிங்கத்தை  இயந்திரத்தில் வைத்ததும்  ஸ்கேன் இயந்திரம் சற்று பொறுமையாகத்தான் ஸ்கேன் செய்யும் பணியைத் தொடங்கியது.

Related image
சிங்கத்தை சிடி ஸ்கேன் இயந்திரத்தில் படுக்க வைப்பது பெரும் சவாலாக இருந்ததாகவும் .மயக்கமருந்து  கொடுக்கப்பட்ட பின்பே டோமோவுக்கு ஸ்கேன் செய்யப்பட்டது .ஸ்கேன் செய்ததில் அதன் ஈறுகளில் உண்டான தொற்று மற்றபகுதிகளுக்கு பரவவில்லை என தெரிந்தது.அதன்பிறகு அதற்கு மருந்துகள்அளிக்கப்பட்டு  தற்போது உடல் நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cd scan taken for tiger


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->