அழும் குழந்தையை கழுத்தை நெரிக்கும் வீடியோ.. சமூக வலைதளங்களை ஸ்தம்பிக்க வைக்கும் காட்சி: வைரலாகும் திடுக்கிடும் காட்சி..! - Seithipunal
Seithipunal


சவூதி அரேபிய நாட்டை சேர்ந்த ஒருவர் குழந்தையை கொடுமைப்படுத்துவது போன்ற புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனை பார்த்தவர்கள் அந்த நபருக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

இது பற்றி சமூக ஊடகத்தில் ஒருவர் கூறுகையில், அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பார்த்ததும் எனது ரத்தம் சூடேறிவிட்டது.

என்னால் அதை சகித்துகொள்ளமுடியவில்லை. எனவே அவனுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுக்கவிரும்பினேன் என்று கூறினார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட குழந்தை பத்திரமாக காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

   


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

baby torched by young man


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->