வட தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கனமழையாம்.!! எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் இன்று அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கியுள்ளதால் வரும் மே 6ஆம் தேதி வரை வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று அதிகப்படியான வெப்ப அல வீசும் என்பதால் ஆரஞ்சு நிறைய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் அடுத்த நான்கு நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நில எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வட மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் மாலை நேரத்தில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருவதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

இதற்கிடையே வட தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் வரும் மே 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வட மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heavy rain occurred in North Tamil Nadu on may 6 and 7


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->