வைரமுத்துவின் குடும்பத்தையே தகாத வார்த்தைகளால் விமர்சித்த இந்த பெண் யார் தெரியுமா?! - Seithipunal
Seithipunal


ஆண்டாள் குறித்த சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக கவிஞர் வைரமுத்துவை விமர்சித்து நித்யானந்தா சிஷ்யை ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் ஆண்டாளை குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பத்திரிக்கை ஒன்றில் எழுதியிருந்த வைரமுத்துவை கண்டித்து பலரும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். 

இதனால் வைரமுத்துவின் மீது பலரும் வழக்கும் பதிவு செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் நித்தியானந்தாவின் சிஷ்யை ஒருவர், கவிஞர் வைரமுத்துவை மிகக் கடுமையாக விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த பெண் வெளியிட்ட அந்த வீடியோவில் வைரமுத்துவின் தாய், குடும்பம் என்று மிக கடுமையான தகாத வார்த்தைகளால் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். 

நித்யானந்தாவின் சிஷ்யையான அந்த பெண் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

who is this girl speech against vairamuthu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->