தனது திறமையால் சிறுவனை காப்பாற்றிய லாரி டிரைவர்.!!! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ.!!! - Seithipunal
Seithipunal


நார்வே நாட்டில் சாலையைக் கடக்க முயன்ற சிறுவன் அவ்வழியால் அதிவேகமாக வந்த கனரக வாகனத்தில் இருந்து நூலிழையில் தப்பித்த சம்பவம்  நடந்துள்ளது.

இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகின்றது.

அந்த வீடியோ காட்சியில், பேருந்து ஒன்று சென்று கொண்டிருக்கிறது.

ஒரு நிறுத்தத்தில் நிற்கும் அந்த பேருந்தில் இருந்து சில சிறுவர்கள் கீழே இறங்குகின்றனர்.

அதில் ஒரு சிறுவன், சாலையை கடக்க முயற்சி செய்கின்றான். அப்போது அந்த சாலையில் படுவேகமாக கனரக வாகனம் ஒன்று வருகின்றது.

குறுக்கே ஓடிய சிறுவன் மீது மோதாமல் இருக்க அந்த வாகனத்தின் டிரைவர் பிரேக் போடுகிறார்.

இதனால் அந்த சிறுவன் மயிரிழையில் உயிர் தப்பிக்கிறான்.

லாரி ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் அந்த சிறுவன் உயிர் தப்பித்துள்ளான் என்று அனைவரும் அவரை பாராட்டி வருகின்றனர்.


அந்த அதிர்ச்சி வீடியோ உங்களுக்காக....


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

the shocking video lorry driver save child


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->