எச்சரிக்கை.! இந்த ஆப்-கள் உங்கள் போனில் இருந்தால்... உடனே அன்-இன்ஸ்டால் பண்ணுங்க.!! - Seithipunal
Seithipunal


நம் அன்றாட வாழ்வில் செல்போன் பயன்பாடு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. இன்னும் சொல்ல போனால் மனிதன் உயிர் வாழ தேவையான தேவையான ஒரு பொருளாக மாறினாலும் மாறிவிடும் போல. இந்த நிலைமை நம் கைமீறி கொண்டு போக்கிவிடாமல் பார்த்து கொள்ள வேண்டும். 

ஆண்ட்ராய்டு போன்களின் கூகுள் பிளே ஸ்டோரில் பல்லாயிரக்கணக்கான ஆப்ஸ்கள் குவிந்துள்ளது. அவற்றில் பல ஆப்ஸ்கள் நம்பிக்கை இல்லாத மூன்றாம் நபர் செயலிகளாகும் உள்ளன. இது போன்ற ஆப்ஸ்களில் உங்கள் தரவுகள் தரவாக பயன்படுத்த வாய்ப்புள்ளது.

அதாவது மூன்றாம் தர ஆப்ஸ்கள் உங்கள் போனில் இன்ஸ்டால் செய்யும் போது, அதில் வைரஸ் மற்றும் மால்வார் உடைய அபாயம் உள்ளது. இதன் மூலம், உங்கள் வாங்கி கணக்கில் உள்ள பணமும் காலியாகும் அபாயமும் உள்ளது. 

இந்நிலையில், கூகுள் நிறுவனம் பாதுகாப்பு கருதி சில போலி ஆப்ஸ்களை தனது பிளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது. இந்த ஆப்ஸ்களை உங்கள் போனில் நீங்கள் ஏற்றி இருந்தால் அன்-இன்ஸ்டால் செய்துவிடுங்கள்.


மியூச்சுவல் ஃபண்ட் அட்வைசர் செயலி
மினி வால்லெட் செயலி
மேஜிக் ரிங் செயலி
வெப் ஹோஸ்டிங் செயலி
விர்ச்சுவல் டேட்டா
கிஃபிட் ஸ்டிக்கர்ஸ் செயலி
எமி கால்குலேட்டர் செயலி
எடுக்கேஷன் லோன் செயலி
டி.என்.எஸ் ப்ரொவைடர் செயலி
கிரெடிட் கார்டு ப்ரோஸெஸ்ஸர் செயலி
இன்ஸ்டன்ட் கேஷ் செயலி
ஹோம் லோன் அட்வைசர் செயலி
ஹெல்த் டிராக்கர் செயலி
டிராவல் இன்சூரன்ஸ் செயலி
ஸ்டாக் புரோக்கர் டிப்ஸ் செயலி
ஷேர் மார்க்கெட் அட்வைசர் செயலி
ப்ரீடேட்டர் லோன் செயலி
லவ்லி ஃபாஃபா செயலி
ஹெல்த் கவர் செயலி
கோல்ட் லோன் செயலி
பிஸ்ஸினஸ் லைவ் செயலி
பைக் லோன் அட்வைசர் செயலி
சீட் பண்ட்ஸ் செயலி
கார் இன்சூரன்ஸ் ரிப்போர்ட் செயலி
பைக் இன்சூரன்ஸ் அட்வைசர் செயலி
ஆயுர்வேதிக் டிப்ஸ் செயலி
கிரெடிட் கார்டு லோன் செயலி
கம்ப்யூட்டர் இன்சூரன்ஸ் ஆப்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

uninstall apps


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->