வெளியானது கேலக்ஸி A8s ஸ்மார்ட்போன்! 3 கேமராக்களை கொண்ட சாம்சங் போன் அறிமுகம்!! - Seithipunal
Seithipunal


சாம்சங் கேலக்ஸின் சீரியஸின் அடுத்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி A8s என்ற ஸ்மார்ட்போன் நேற்று முன்தினம்  சீனாவில் அறிமுகபடுத்தப்பட்டது. 

தென்கொரிய நிறுவனமான சாம்சங் இந்த கேலக்ஸி A8s அறிமுக நிகழ்வை வாடிக்கையாளர்கள் நேரலையில் காணும் வசதி செய்யப்பட்டது. 

இன்ஃபினிட்டி ஓ டிஸ்பிளேயுடன் வெளியாக போகும் முதல் ஸ்மார்ட்போன் என்று பெருமையை இந்த போன் பெற்றது.
 
சாம்சங் கேலக்ஸி A8s சிறப்பம்சங்கள் :

* 6.20 இன்ச் புல்எச்டி டிஸ்பிளே கொண்டது. 

* குவல்காம் ஸ்நாப்டிராகன் 710 Soc கொண்டு இயங்குகிறது.

* 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்நினைவகம் கொண்டுள்ளது. 

* 512ஜிபி வரையிலான மைக்ரோ SD கார்டை  பயன்படுத்திகொள்ளலாம். 

* கேமரா பொறுத்த வரையில் பின் பக்கமாக 24-megapixel + 10-megapixel + 5-megapixel என்று 3 கேமராக்களை கொண்டுள்ளது. முன் பக்கமாக 24-megapixel கொண்ட கேமரா உள்ளது. 

* 3400mAh பேட்டரியை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் பிளாக், க்ரே கலர்களில் கிடைக்கிறது. 

* டைப் சி போர்ட்  வசதி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Samsung Galaxy A8s With Infinity-O Display


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->