செவ்வாய் கிரகத்துக்கு செல்லவேண்டும்? டிக்கெட் விலை எவ்வளவு தெரிந்துகொள்ளுங்கள்! - Seithipunal
Seithipunal


கடந்த 2016ம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் மனிதர்களுக்கான ஒரு காலணியை உருவாக்கப்போவதாக எலோன் மஸ்க்  கூறியிருந்தார்.

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியம் மிகக் குறைவு என்று நாசா அறிவித்த பிறகும் எலோன் மஸ்க் தனது முயற்சியைக் கைவிடாமல் இருந்தார்.

பல விண்ணியல் அறிஞர் மற்றும் விஞ்ஞானிகளின் விமர்சனங்களுக்குப் பின்பும்  கடந்த  2017 ஆம் ஆண்டில் எலோன் மஸ்க் செவ்வாய்க்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் திட்டத்தில் அதிக கவனம் செலுத்தத் துவங்கினார். தற்பொழுது  எலோன் மஸ்க், செவ்வாய் கிரகத்திற்கு செல்வதற்கான  டிக்கெட் விலையை அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி  செவ்வாய் கிரகத்திற்கு செல்ல விரும்பும் மனிதர்கள் 500,000 டாலர் கொடுத்து  டிக்கெட்டை வாங்கிக்கொள்ளம் என்று அவர் கூறியுள்ளார். இது  இந்திய மதிப்பின்படி ஒரு  டிக்கெட்டின் விலை ரூ.3,52,97,500 ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mars planet ticket price


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->