அடடா .! 'முட்டாள்' என தேடினால் இவரது புகைப்படமா ? ,கூகுளில் புதிய சர்ச்சை.! - Seithipunal
Seithipunal


டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர் தன்னுடைய அதிரடி முடிவுகளால் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறார். 

இதனால் சமூகவலைதளங்கள் பிற இணையதள தாக்குதல் அதிகமாக உள்ளது.  
இந்நிலையில் இப்போது பிரபல இணைய தளமான கூகுளில் முட்டாள் அதாவது ஆங்கிலத்தில் idiot   என்று தேடினால் டொனால்டு டிரம்பின் புகைப்படங்கள் வருகிறது. இது புதிய சர்ச்சையை உருவாகியுள்ளது.

idiot க்கான பட முடிவு

 தேடலுக்கு கூகுள் உபயோகப்படுத்தும் ‘அல்காரிதம்’ இணையதள விமர்சகர்கள் தவறாக பயன்படுத்துகிறார்கள் ,அதாவது டொனால்டு டிரம்ப் புகைப்படங்களை, அவரை விமர்சனம் செய்யும் வார்த்தையுடன் பதிவேற்றம் செய்கிறார்கள் என செய்திகள் வெளியாகின..

இதே போன்று கடந்த மாதம் கூகுளின் தேடலில் ‘பப்பு’ என்ற இந்தி வார்த்தைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் புகைப்படமும், ‘பேகு’ என்ற இந்தி வார்த்தைக்கு பிரதமர் மோடியின் படமும் வெளி வந்தது சர்ச்சையானது. 

சமீபத்தில் இந்தியாவின் முதல் பிரதமர் என்ற கேள்விக்கு பிரதமர் மோடியின் புகைப்படம் வெளியானது, பின்னர் இதனை நிறுவனம் சரிசெய்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

idiot will show trumb pictures in google


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->