யாருக்கும் தெரியாது என நினைத்த இந்தியர்களின் 'அந்த' விடயத்தை.. உலகத்துக்கே வெளிச்சம் போட்டுக்காட்டிய கூகுள்..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம். இணையதளங்களில் கொட்டிக்கிடக்கும் ஆபாச படங்களும். இதனை எளிதாக யார் வேண்டுமானாலும் பார்க்கக்கூடிய விடயமும் தான்.

இந்நிலையில், உலகில் வாழும் மக்கள் அனைவரும் கூகிளில் அதிகமாக தேடக்கூடிய ஒரு விடயம் என்னவென்றால் அது ஆபாச வீடியோக்கள் தன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஆபாச படங்களை அதிகம் பார்க்கும் நாடுகளில் முதல் இடத்தை பிடித்து இருப்பது அமெரிக்கா. அதனை அடுத்து இங்கிலாந்து, இதற்க்கு அடுத்ததாக இந்திய மக்கள் தானாம். 

இதில் கொடுமை என்னவெனில், இந்தியாவில் ஆபாச வீடியோவை பார்ப்பதற்காக மட்டும், எச்டி இந்தியன், இந்தியன் எச்டி (HD INDIAN, INDIAN HD) என்ற சர்ச் வோர்டை பயன்படுத்தியுள்ளனர். அதிலும், கடந்த 2016 ஆம் ஆண்டை விட 2017 ஆம் ஆண்டு 1000 மடங்கு அதிகமாக இந்த வார்த்தையை பயன்படுத்தியுள்ளதாக கூகுள் சர்ச் எஞ்சின் கூறுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GOOGLE SEARCH ENGINE REPORT


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->