மொபைல் போன் மற்றும் கணினியை அதிக நேரம் பயன்படுத்துபவரா நீங்கள்?.! கண்டிப்பாக படிக்கவும்.! - Seithipunal
Seithipunal


பொதுவாக கணினி மற்றும் மொபைல் போன் திரையை 20 நிமிடத்திற்கு மேல் பார்க்க கூடாது. தொடர்ந்து கண்களுக்கு ஓய்வைத் தராமல் திரையை பார்க்கும் போது, கண்கள் அதிக அளவில் களைப்படையும்.

கணினியை அதிகநேரம் பார்ப்பவர்களுக்கு வரும் கண்கள் துடிப்பது கூட ஒரு விதமான பிரச்சனை ஆகும். நீங்கள் அதிகப்படியான மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தால், கண்கள் அடிக்கடி துடிக்க ஆரம்பித்துவிடும்.  

கணினி முன் அதிக நேரம் வேலை செய்வதால் தூக்கம் கேட்டு போகிறது. இதனால் கண்கள் சோர்ந்திருந்தால், கண்கள் அதிகம் துடிக்கும். குறைந்தது ஒரு நாளைக்கு 8 மணி நேரமாவது உறங்க வேண்டும்.

திரையை அதிக நேரம் பார்க்கவேண்டி வந்தால்  கண்களை பாதுகாக்க கண்ணாடியை அணிய வேண்டும்.  ஆல்கஹால் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது கண்கள் துடிக்க ஆரம்பித்து விடும். எனவே காபி, டீ, சோடா, ஆல்கஹால் போன்றவற்றை குறைத்துக் கொள்வது நல்லது.

தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணிர் அருந்த வேண்டும். தண்ணீர் குடிக்காமல் இருந்தால், கண்கள் வறட்சி அடையும் . கண்கள் வறட்சி அடைவதால் கண்கள்  அடிக்கடி துடிக்கிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Do Not Use Mobile And Computer Is Long Time


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->