உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்திற்கு பின்னடைவு.! விரைவில் சரித்திரம் படைக்கபோகும் இந்தியா.!! இப்போதைய தரவரிசை பட்டியல்.!! - Seithipunal
Seithipunal


சர்வதேச அளவிலான முகவாண்மை நிறுவனம் "பி.டபில்யூ.சி". இந்த நிறுவனமானது வருடம் தோறும் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பட்டியலை ஆராய்ந்து., உள்ளூர் உற்பத்தி திறனை கணக்கில் கண்டு பணக்கார நாடுகளின் பட்டியலை வெளியிடும். 

அந்த வகையில்., நடந்த 2019 ம் வருடத்திற்கான பணக்கார நாடுகளின் பட்டியலில் 5 வது இடத்தை பெற்றுள்ளது. கடந்த 2018 ம் வருடத்தின் போது 7 வது இடத்தில் இருந்த இந்திய நாடானது இந்த வருடம் 5 வது இடத்தை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

அந்த பட்டியலில் 6 வது இடத்தில் பிரான்சும் இருக்கிறது., இந்தியாவில் உள்ள மக்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை மற்றும் உற்பத்தி திறன் வளர்ச்சியின் காரணமாக 7 வது இடத்தில் இருந்த இந்தியாவானது இங்கிலாந்தை பின்னிற்கு தள்ளி 5 வது இடத்தை பெற்றுள்ளது.  

மேலும்., கடந்த 10 வருடங்களில் 5 வது மற்றும் 6 வது இடங்களை இங்கிலாந்தும்., பிரான்சும் மாறி மாறி தக்கவைத்திருந்த நிலையில்., தற்போது இந்தியா 5 வது இடத்தை கைப்பற்றி உள்ளது. 

முதல் நான்கு இடங்களை பொறுத்த வரையில்., அமெரிக்கா., சீனா., ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் முதல் நான்கு இடங்களை தக்கவைத்து இருக்கின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

worlds richer men country now India place 5 th place


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->