மாபெரும் பிரபலங்களுடன், வித்தியாசமான நடிப்பில் மாஸ் காட்டவரும் விஜய் சேதுபதி.! வைரலாகும் புகைப்படத்தால் குஷியான ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தெலுங்கு திரைத்துறையில் ரூ.200 கோடி பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக தயாராகி வரும் படம் சயீரா நரசிம்ம ரெட்டி. இப்படம்  ஆந்திராவின் சுதந்திர போராட்டத்தின் போது புரட்சி வெடிக்க காரணமாக இருந்த, சயீராவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகி வருகிறது.மேலும் இந்த படம் தெலுங்கு, இந்தி மற்றும் தமிழில்  வெளியிடப்படும் என தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த திரைப்படத்தில் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் இதில் நயன்தாரா, அமிதாப் பச்சன் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

மேலும் அவர்களுடன் விஜய்சேதுபதியும் வித்தியாசமாக சாமியார் வேடத்தில் நடித்துள்ளார்.இப்படத்தை காண ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

இந்த திரைப்படத்தின் புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijay sethupathi act with amitab bacchan


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->