இன்று சென்னையில் பெட்ரோல் டீசல் விலை எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட கொரோனா தொற்று ஊரடங்கால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4 ஆம் தேதி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 10 ரூபாயாகவும் மத்திய அரசால் குறைக்கப்பட்டது.

அப்போது, தமிழ்நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ 91. 43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஐந்து மாநிலத்தில்  தேர்தல் நடைபெற்றதால் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.

இதையடுத்து குஜராத் சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பின்னர் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில், இன்று சென்னையில் தொடர்ந்து 200வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today petrol diesel price


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->