தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் முகநூல் பக்கம் முடக்கம்! வெளியான அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறையின் முகநூல் பக்கம் முடக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் முகநூல் பக்கத்தை மர்ம நபர்கள் முடக்கியுள்ளனர். மேலும் அவர்கள், விஜய் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் உள்ள காட்சிகளை பள்ளி கல்வித்துறை முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். 

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சைபர் கிரைம் போலீசார் பள்ளி கல்வித்துறை முகநூல் பக்கம் முடக்கப்பட்டுள்ளது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Govt School Education Department Facebook page blocked


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->