மரக்கன்றுகளை நட சொல்லும் தமிழக அமைச்சர் -எதற்கு தெரியுமா.! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதவின் 70 வது பிறந்தநாளை யொட்டி 7 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தின் கீழ் இன்று கரூரில் போக்குவரத்துக்குதுறை அமைச்சர்  70 மரகன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.

Image result for jayalalitha photos

அப்போது பேசிய அமைச்சர், மரங்கள்  மனித வாழ்விற்கு முக்கியமானது,அதுவே மழைக்கும் , பிராண வாயுவிற்கும் ,புவி வெப்பமடைவதை தடுக்கவும் பயன்படுகிறது .பிறந்தநாள் திருமணநாள் உள்ளிட்ட முக்கிய விழாக்களிலும் மர கன்றுகளை நட வேண்டும் .கரூர் மாவட்டத்தை பொருத்தவரை நீர்நிலைகளுக்கு அருகில் ஆலமரம் ,அரசமரம் உள்ளிட்ட பறவைகளுக்கு பயன் தரும் மரங்களை நட வேண்டும்.

Image result for ஆலமரம்

கரூர் மாவட்டத்தை பொருத்தவரை பறவைகள் தங்கி இளைப்பாறவும் , வாசிக்கவும், பாதுகாக்கவும் ஏதுவாக ஆலமரம் மற்றும் அரசமரம்  நடப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். 

Image result for அரசமரம்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu minister said we need to plant because .


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->