சற்றுமுன்: சர்க்கார் திரைப்படத்திற்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் ட்விட்.!! - Seithipunal
Seithipunal


 

சர்க்கார் திரைப்படத்திற்கு எதிராக அதிமுகவினர் கடுமையான போராட்டம் நடத்தி வரும் நிலையில்., விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல்., இந்த திரைப்படத்திக்காக அஜித் ரசிகர்களும் தங்களது ஆதரவை சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்து வந்துகொண்டிருக்கின்றனர். அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் தனது ஆதரவு ட்விட்டை பதிவு செய்தார். 


இதற்கு தற்போது நடிகர் ரஜினிகாந்த் தனது ஆதரவு ட்விட்டை பதிவு செய்துள்ளார்., "தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு,அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

English Summary

SARKAR TWIT ABOUT SUPPORT A.R.MURUGATHASS AND SARKAR MOVIE : RAJINIKANTH

செய்திகள்Seithipunal