மக்களவை தேர்தல் எப்போது ? இன்னும் 2 நாட்களில் வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


வருகிற மக்களவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் பரபரப்பாக இயங்கி வருகிறது. தேசிய கட்சிகள் உள்பட மாநில கட்சிகளும் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக அரசியல் களத்தில் இறங்கியுள்ளது. அடுத்து மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சியா?, இல்லை காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியா? என்ற விவாதம் அனைத்து இடத்திலும் சூடு பிடித்து இருக்கிறது.

இந்த நிலையில், மக்களவை தேர்தல் தொடர்பாக நாளையும், நாளை மறுநாளும் தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்ய இருக்கிறது. தேர்தல் முன்னேற்பாடுகள் பற்றி மாநில தலைமைத்தேர்தல் அதிகாரிகளுடன்  இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசிக்கிறது.  

 இந்த கூட்டத்தில்,  2019 நாடாளுமன்ற தேர்தல் எப்போது, எவ்வாறு நடத்துவது என்பது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Parliament Election Announcement


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->