சற்றுமுன் மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!  தமிழகத்தில் புதிதாக 10 வழி சாலை!!  - Seithipunal
Seithipunal


சென்னை - தூத்துக்குடி வரை ரூ13,200 கோடி மதிப்பில் புதிதாக எட்டு வழிச்சாலை அமைக்க  மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 

அந்த வகையில் சென்னை - விழுப்புரம் வரை இந்த சாலை 10 வழியாகவும், விழுப்புரம் - தஞ்சாவூர், திருச்சி வரை 8 வழியாகவும் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

மேலும், தஞ்சாவூர், திருச்சி - தூத்துக்குடி சாலை 6 வழியாக அமைக்க அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. 

இந்த திட்டத்தின் மூலம் சென்னை - தூத்துக்குடி வரையிலான தூரம்100 கி.மீ. வரை குறையும் என  மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

ஏற்கனவே சென்னை - சேலம் வரையிலான 8 வழி சாலை திட்டம் அறிவித்து அதற்கான பணிகள் நடந்து வந்த வேளையில், தமிழக எம்பி அன்புமணி ராமதாஸ் உயர் நீதிமன்றத்திற்கு சென்று 8 வழி சாலை திட்டத்திற்கு இடைக்கால தடை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், மத்திய அரசு புதியாக 8 வழி சாலை அமைக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New 8 Way Road Chennai to Thoothukudi Road


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->