அனைத்து அங்கன்வாடி மையங்களிலும், துவக்கப்பட உள்ள எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள்…! நிறைவேறியது மக்களின் விருப்பம்…! - Seithipunal
Seithipunal


 

மிக சாதாரண ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூட, தங்கள் பிள்ளைகள் ஆங்கில வழிக் கல்வி பயில வேண்டும், என்று தான் விரும்புகின்றனர். பொருளாதார வசதி இல்லாததால், அவர்களின் கனவு நனவாகமலே இருந்து வந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் உள்ள  2381 அங்கன் வாடி மையங்களிலும், பொங்கல் விடுமுறைக்குப் பிறகு, எல்.கே.ஜி. யூ.கே.ஜி. வகுப்புகள் துவங்க உள்ளன.

இந்த திட்டத்தை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னை எழும்பூரில் உள்ள பிரெசிடென்சியல் பள்ளியில் துவக்கி வைக்கிறார்.

இந்த திட்டத்தின் கீழ் 1 லட்சம் மாணவர்களை, சேர்க்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஏழை மக்களின் நீண்ட நாளைய கனவாகிய இந்த திட்டத்திற்கு, அனைத்து தரப்பு மக்களிடமிருந்தும், வரவேற்பு பெருகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

LKG, Ukg classes will be opened by TN government from January - 21


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->