வளர்ப்பு பிராணிகளுக்கு லைசென்ஸ் கட்டாயம்..சென்னை மாநகராட்சி அதிரடி!! - Seithipunal
Seithipunal


சென்னை ஆயிரம் விளக்கு மாநகராட்சி பூங்காவுக்குள் விளையாடிக் கொண்டிருந்த 5 சிறுமியை இரண்டு நாய்கள் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாய்கள் கிடைத்ததால் சிறுமிக்கு தலைவர்கள் பலத்த காயம் ஏற்பட்டு சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து நாயின் உரிமையாளர்  மீது வழக்க பதிவு செய்து போலீசார் புகழேந்தி கைது செய்தது. 

 இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணைய ராதாகிருஷ்ணன் செய்திகளை சந்தித்தார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராதாகிருஷ்ணன், சென்னை ஆயிரம் விளக்கு நாய் கடித்து சிறுமி பரிகாரம் அடைந்த விகாரத்தில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர், ஏற்கனவே நாயின் உரிமையாளர் புகையிலிருந்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது மனைவி தனலட்சுமி மற்றும் மகன் வெங்கடேசன் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு தடை செய்துள்ள 23 வகை நாய்கள் மற்றும் ராட்வீலர் வைகையும் ஒன்றாகும்  இந்த வகை நாய்களை இனப்பெருக்கும் செய்யக்கூடாது என்று தடையும் உள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் நாய்களின் உரிமையாளர்களுக்கு நோட்டிஸ் அனுப்பட்டுள்ளது. மாநகராட்சி பொருத்தவரை எந்த வளர்ப்பு பிராணி ஆக இருந்தாலும் அதற்கு லைசென்ஸ் பெற வேண்டும் என்று நாய்களுக்கு அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட வேண்டும் என்று அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

License is mandatory for domesticated animals Chennai Municipal Corporation takes action


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->