எடப்பாடி ''சாமி''யால் மஹாலட்சுமிக்கு நேர்ந்த கொடுமை! - Seithipunal
Seithipunal


தமிழ் திரைப்படங்கள் கடந்த ஒன்றரை மாத காலமாக தயாரிப்பாளர் சங்க ஸ்ட்ரைகால் வெளியாகவில்லை. ஸ்ட்ரைக் முடிந்த பிறகு திரையரங்கிற்கு படம் பார்க்க சென்ற ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அதிர்ச்சி கடவுள் அவதாரம் எடுத்த எடப்பாடி பழனிச்சாமியின் விளம்பரம் தான்.

அந்த விளம்பரத்தில், ஒரு பெண் அர்ச்சனை எனக்கு இல்லை, சாமிக்கு பண்ணுங்க..! என்பார். உடனே, எந்த சாமிக்கு என்று ஐயர் கேட்பார். அதற்கு அந்த பெண், எடப்பாடி பழனிச்சாமி ஐயாவுக்கு என்று பதிலளிப்பார். 

Image result for edappadi palanisamy god

இதை பார்த்த ரசிகர்கள் கோவம் தாங்காமல் திரை அரங்கில் கத்தி கூச்சல் இடுவார்கள். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பல சர்ச்சைகளை உருவாக்கியது. மேலும் அந்த விளம்பரத்தில் நடித்த பெண் ஒரு சீரியல் நடிகையும், VJ-வுமான நடிகை மஹாலட்சுமி என்பவர்.

 

நடிகை மகாலட்சுமியை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கேள்விகளால் துளைத்து எடுக்க ஆரம்பித்தனர். நாட்டுல எவ்வளவு பிரச்சனை போயிகிட்டு இருக்கு. இதையெல்லாம் பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் இப்படி ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளீர்களே..? என்று கேட்டு அவரை ஒரு வழி பண்ணிவிட்டனர்.

தற்போது அது சம்மந்தமாக நடிகை மகாலட்சுமி அவரே அவருக்கு நடந்த கொடுமையை கூறியுள்ளார். ''அந்த விளம்பரத்தில் அப்படி ஒரு வசனம் இருப்பதே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்ற பிறகு தான் அவருக்கே தெரியுமாம். என்ன செய்வது நடிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டோமே..! என்று தவிர்க்க முடியமால் நடித்து விட்டு வந்தேன்'' என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

horrible scane in my Mahalakshmi


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->