பஸ் படிக்கட்டில் வாழ்க்கை தொடங்கிய ரஜினி! ஞாபகப்படுத்திய ஹர்பஜன்!! - Seithipunal
Seithipunal


இன்று ரஜினியின் 68 ஆவது பிறந்த நாளாகும். இவரது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், அவரது ரசிகர்கள் என பலர் ரஜினிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

ரஜினியின் பிறந்தநாளான இன்று காலை 11 மணியளவில் பேட்ட படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. 

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், பஸ் படிக்கட்டு தொடங்கி, இன்று யாருமே எட்டித் தொட்டுவிடமுடியாத புகழ்படிக்கட்டுகளை மிக சாதாரணமாகவும் எளிமையாகவும் கடந்துசெல்லும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

இவ்வாறு  ஹர்பஜன் தெரிவித்துள்ளார். 



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Harbajan Wish Rajini


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->