ஓங்கி ஒரு குத்து விட்டால் உடையும் சுவர் - கட்டுமானம் என்ற பெயரில் என்ன பித்தலாட்டம் நடக்கிறதா..? லோன் போட்டு அபார்ட்மெண்டில் வீடு வாங்குபவர்களுக்காக..! - Seithipunal
Seithipunal


இந்த முறையை பயன்படுத்தி பெரிய அறையை பாதியாக பிரிப்பதற்கு ஜிப்சம் போர்டினால் ஒரு சுவர் போல உருவாக்கலாம்

இது பொதுவான கட்டுமான முறை தான். இந்தியாவில் வீடுகளில் பயன்படுத்தபடுதவதில்லை என்பதால் பலருக்கும் இதைப்பற்றி தெரியவில்லை.

சுவரின் எடையைக் குறைப்பதற்கும் தீ வேகமாக பரவுவதைத் தடுக்கவும் இந்த வகை போர்டுகள் பயன்படுத்தப்படுகிது.நிலநடுக்கம் அதிகமாக வரும் பகுதிகளில் உட்புறச் சுவர்கள் முழுவதும் ஜிப்சம் போர்டுகளினால் கட்டப்படுகின்றன.

sound proof Partison wall எனப்படும் இந்த முறையை பயன்படுத்தி பெரிய அறையை பாதியாக பிரிப்பதற்கு ஜிப்சம் போர்டினால் ஒரு சுவர் போல உருவாக்கலாம்.

பொதுவாக அபார்ட்மெண்ட் கட்டுமானங்களில் தாய் சுவரை தவிர்த்து மற்ற சுவர்களின் பாரத்தை குறைக்க இந்த முறையை கையாளுகின்றனர்.

ஆனால் இந்த முறையை பற்றி சிறிது சிறிதாக விவரம் வெளியாகி வரும் நிலையில், தாங்கள் கொடுத்த பணத்திற்கு ஏமாற்றப்படுவதாக வாடிக்கையாளர்கள் கருதி வருகின்றனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

construction method apartment


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->