டாப் அடித்த நாமக்கல்.. வெளியான முக்கிய அறிவிப்பு - தேர்தல் ஆணையம் வெளியிட்ட பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 38 லோக்சபா தொகுதிகளில் நிறைவடைந்து உள்ள நிலையில், மாலை 6 மணி நிலவரப்படி 69.55 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் 38 லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று அமைதியாக நடைபெற்று முடிந்தது. புதுச்சேரி மக்களவை தொகுதியிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

சித்திரை திருவிழா நடைபெற்றதையொட்டி மதுரை மக்களவை தொகுதியில் மட்டும் இரவு 8 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.. 8 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வந்தவர்களுக்கு டோக்கன் தரப்பட்டு அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மாலை 6 மணி நிலவரப்படி  ஒவ்வொரு தொகுதிகளிலும் பதிவான வாக்குபதிவு குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

* திருவள்ளூர் - 70.36%,

* வடசென்னை - 61.46%,

* தென்சென்னை - 58.14%,

* மத்திய சென்னை - 57.05%,

* ஸ்ரீபெரும்புதூர் - 60.39%,

* காஞ்சிபுரம் - 67.52%,

* அரக்கோணம் - 72.86%,

* கிருஷ்ணகிரி - 72.79%,

* தருமபுரி - 73.45%,

* திருவண்ணாமலை - 69.34%,

* ஆரணி - 75.08%,

* விழுப்புரம் - 72.50%,

* கள்ளக்குறிச்சி - 75.18%,

* சேலம் - 72.73%,

* நாமக்கல் - 78%,

* ஈரோடு - 71.10%,

* திருப்பூர் - 63.88%,

* நீலகிரி - 69.74%,

* கோவை - 63.81%,

* பொள்ளாச்சி - 69.72%,

* திண்டுக்கல் - 70.40%,

* கரூர் - 75.84%,

* திருச்சி - 71.12%,

* பெரம்பலூர் - 74.67%,

* கடலூர் - 72.51%,

* சிதம்பரம் - 76.07%,

* மயிலாடுதுறை - 71.20%,

* நாகை - 75.52%,

* தஞ்சை - 70.53%,

* சிவகங்கை - 70.48%,

* மதுரை - 60.12%,

* தேனி - 74.57%,

* விருதுநகர் - 70.38%,

* ராமநாதபுரம் - 67.70%,

* தூத்துக்குடி - 69.31%,

* தென்காசி - 70.39%,

* நெல்லை - 65.78%,

* கன்னியாகுமரி - 65.55%

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

brisk-polling-booths-in-tamilnadu-with-the-invading-people-interest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->