9வது மாடியில் சிக்கிய 8 பேர்.. வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு.!! என்னாச்சு? - Seithipunal
Seithipunal


 வாரத்தின் முதல் நாளாம் திங்கட்கிழமை பரபரப்பாக காணப்படும் மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்தப்படுவது வழக்கம். இதனால் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் விவசாயிகள் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்குவர். 

அந்த வகையில் இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்டமாக காணப்பட்ட நிலையில் திடீரென ஏற்பட்ட மின்வெட்டால் ஆட்சியர் அலுவலகத்தில் 9வது மாடியில் லிப்டில் பயணம் செய்த ஏழு பேர் பாதியில் சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. 

இதை அடுத்து லிப்டில் சிக்கிய 3 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் உட்பட 8 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இது குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுது காரணமாக லிப்ட் பாதையில் நின்றது தெரிய வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7 people struck in vellore collector office lift


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->