உலககோப்பைக்கான பாகிஸ்தான் அணி அதிகாரபூர்வ அறிவிப்பு.! மூத்த வீரர்களுக்கு வாய்ப்பு இல்லை.!! - Seithipunal
Seithipunal


வருகின்ற ஜூன் மாதம் ஆரம்பத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆனது, உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. 

இந்த உலக கோப்பை தொடரில் களமிறங்கும் நியுசிலாந்து , ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய நாடுகள் தங்கள் உலகக்கோப்பை அணியை அறிவித்து விட்டது.

இந்நிலையில்  இந்த உலக கோப்பை தொடரில் களமிறங்கும் பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணி வீரர்கள் :

சர்பிராஸ் அகமது(கேப்டன்), பக்கர் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் ஆசம், சோயிப் மாலிக், முகமது ஹபீஸ், ஹரிஸ் சோஹைல், ஷாதப் கான், இமாத் வாசிம், ஹசன் அலி, பாஹீம் அஷ்ரப், ஷாஹீன் ஷா அப்ரிடி, ஜுனைத் கான், முகமது ஹஸ்னைன்.

இந்த உலக கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஜூனைத் கான் சேர்க்கப்பட்டுள்ளார். மூத்த வீரர்களான முகமது ஹஃபீஸ் மற்றும் சோயிப் மாலிக் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

world cup 2019 pakistan team


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->