தனது மனைவி சாக்ஷியின் முன்பு ஆட்டம் போட்ட தோனி.!!! வைரல் வீடியோ.!!! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் நியூசிலாந்து அணியுடன் விளையாடிய இந்திய அணி ஒருநாள் போட்டி, T20 போட்டி என்று அனைத்தையும் வென்றுள்ளது.

இந்திய அணி வீரர்கள் தற்போது ரிலாக்ஸ் மூடில் இருக்கின்றனர்.

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி வீரருமான தோனி டான்ஸ் ஆடியுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ‘தேசி பாய்ஸ்’ எனும் ஹிந்தி படத்தில் வரும் ‘ஜக் மார் கே’ எனும் பாடலுக்கு தோனி அசத்தலான டான்ஸ் ஒன்றை போட்டுள்ளார். 

இதை வேறொருவர் படம் பிடிக்க, கணவரின் ஆட்டத்தைப் பார்த்து வயிறு குலுங்க சிரிக்கிறார் தோனியின் மனைவி சாக்ஷி .

 

வீடியோ உங்களுக்காக... 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MS Dhoni dance before his wife Sakshi


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->