கிரவுண்டில் மட்டையை சுழற்றுவதை மட்டுமே பார்த்த ரசிகர்களுக்கு தோனி பதிவிட்ட இனிப்பு : வைரலாகும் புகைப்படம்! - Seithipunal
Seithipunal


கிரிக்கெட் வீரர் தோனியும் அவருடைய மகளும் லட்டு சாப்பிடும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் வீரர் தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய மகளோடு சேர்ந்து லட்டு சாப்பிடும் வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.  

லட்டை அட்டாக் செய்கிறோம் என்று தலைப்பிட்டு அவர் பதிவிட்டிருக்கும் வீடியோவை பலரும் பார்த்து ரசித்து வருகின்றனர். 

என்னதான் இருந்தாலும் ரசிகர்கள் தோனி கிரவுண்டில் மட்டையை சுழற்றுவதை பார்த்து பூரித்திருந்தாலும், அவர் லட்டு சாப்பிடுவதை தினமுமா பார்க்க முடியும்?

அவர் பதிவிட்டுள்ள வீடியோவை பார்த்து ரசித்த பல ரசிகர்கள், ச்சோ ஸ்வீட், ஹாப்பி தீபாவளி சார் என்று அடுக்கடுக்காக கமெண்ட் செய்திருக்கிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dhoni and his daughter ziva video viral eating laddu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->