மனைவி ஆன உடனே, தனது கடமையை பக்காவா செய்யும் அனுஷ்கா சர்மா..! புகழ்ந்து தள்ளும் கணவர், அடடா..? - Seithipunal
Seithipunal


நீண்ட நாள் நட்சத்திர காதலர்களாக வலம் வந்த அனுஷ்கா சர்மா மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர்.

கிரிக்கெட் உலகில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி மிக சிறப்பான ஆட்டத்தை வெளிகொணர்ந்து வருகிறார்.. 

 பல சாதனை வீரர்களின்  சாதனைய கூட பின்னுக்கு தள்ளி முன்னேற்ற பாதையில் செல்கிறார் விராட் கோலி

இந்நிலையில் தனது வெற்றியின் காரணத்தை வெளியிட்ட  விராட்,

தனது சிறப்பான ஆட்டத்துக்கு தனது மனைவி அனுஷ்கா சர்மாதான் காரணம் என்று கூறியுள்ளார்,  

ரசிகர்களின் ஆதரவு மட்டும்  இல்லையென்றால் சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொணர்வது நடக்காத ஒன்று,  எனது மனைவியும் தென் ஆப்பிரிக்கா பயணத்தில் என்னை ஊக்கப்படுத்தினார்.

எனவே என்னுடைய வெற்றியில் என்னுடைய மனைவிக்கு முழு பங்கு எப்போதும் உண்டு.. , திருமணத்திற்கு முன்பாக பல விமர்சனங்களை அனுஷ்கா ஷர்மா சந்திக்க நேரிட்டது

ஆனால்  தற்போது தன்னுடைய  வெற்றிக்கு தன் மனைவி முக்கிய காரணமாக திகழ்கிறார் எனகூறியுள்ளார் விராட்..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

secret behind virat success


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->