ஆசிய விளையாட்டு போட்டிகளில் கலக்கும் இந்திய வீராங்கனைகள்.!! - Seithipunal
Seithipunal


தற்போது ஆசிய ஜூனியர் குத்துச்சண்டை வாகையர்  போட்டியில் 5 இந்திய வீராங்கனைகள் அரையிறுதிக்கு சென்றுள்ளனர்.

தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடந்துவரும் ஆசிய ஜூனியர் குத்துச்சண்டை வகையர் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. அந்த  போட்டியில் மகளிருக்கான காலிறுதி சுற்றில் 51 KG எடைப் பிரிவில் இந்தியாவை சேர்ந்த அனாமிகா, மங்கோலியாவின் மன்குசரன் பால்சானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

five indian women boxers enter asian youth championship semis

மேலும் 75 KG எடைப் பிரிவில் இந்தியாவை சார்ந்த ஆஸ்தா பவா, சீனாவின் ஜியு வாங்கையும் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு   முன்னேறியுள்ளார். அதுமட்டுமன்றி 69 KG எடை பிரிவில் இந்தியாவின் லலிதா, வியத்நாமின் தி கியாங் டிரானையும் வேண்டுள்ளார்.

கடைசியாக 54 KG எடைப் பிரிவில் இந்தியாவை சார்ந்த திவ்யா பவார், சீனாவின் ஜியுகிங் காவுக்கு எதிரான காலிறுதியில் அபாரமாக விளையாடி வெற்றி கண்டார். 48 KG எடை பிரிவில் சீனாவின் ஜிஃபெய் ஹுவ் இந்தியாவின் நீது கங்காஸிடம் காலிறுதியில் தோல்வி அடைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian girls played well in asian games


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->