இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 11 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!  ராகுல், உமேஷ் யாதவ் ஆகியோர் அதிரடி நீக்கம்!! - Seithipunal
Seithipunal


இந்திய அணியானது ஆஸ்திரேலியாவுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு உள்ளது. இதுவரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டி நடந்து முடிவடைந்த நிலையில்,  3-வது டெஸ்ட் நாளை மெல்போர்னில் தொடங்குகிறது. 
 
நாளை விளையாட போகும் இந்திய வீரர்களின் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. இந்தமுறை ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடவுள்ள 11 இந்திய வீரர்களின் பெயர்களை நேரடியாக அறிவித்துள்ளது இந்திய அணி. 

இந்த அறிவிப்பின் படி இந்திய அணியிலிருந்து விஜய், ராகுல், உமேஷ் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளார்கள்.  மேலும் புதிதாக மயங்க் அகர்வால், ஜடேஜா, ரோஹித் சர்மா ஆகிய 3 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.  

இந்திய அணி வீரர்கள் பட்டியல்: 

விராட் கோலி (கேப்டன்), 
விஹாரி, 
மயங்க் அகர்வால், 
புஜாரா, ரஹானே, 
ரோஹித் சர்மா,
ரிஷப் பந்த், 
ஜடேஜா, 
பூம்ரா, ஷமி, 
இஷாந்த் சர்மா. 



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India name Playing XI for 3rd Test


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->