டெண்டுல்கருக்கு பிறந்தநாள் பரிசு கிடைக்குமா! ஹைதராபாத் சொதப்பல்! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் கிரிக்கெட்  11-வது சீசன் நடைபெற்று வருகிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றி, இரண்டில் தோல்வியடைந்துள்ளது. முதல் மூன்று போட்டிகளில் வெற்றிபெற்ற ஹைதரபாத் பின்னர் பஞ்சாப் சென்னை அணிகளிடம் தோல்வியடைந்தது. 

Image result for mi vs srh

இந்நிலையில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் காயம் காரமாக ரிட்டையர்டு ஹர்ட் ஆன தவான் இன்று விளையாடுவார் என்று நம்பிக்கை தெரிவித்தானர்.. மேலும் ‘‘சென்னை அணிக்கெதிரான ஆட்டத்தில் தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட யூசுப் பதான் விளையாடுவாரா? என்று 100 சதவீதம் உறுதியாக கூற இயலாது என்று கூறப்பட்டது. 

ஆனால் தவான், பதான் களமிறங்கினர். மும்பை டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பெட் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. 7 ஓவர் முடிவில் 60 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து தடுமாற்றத்துடன் தொடங்கியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hydrabad lost wickets in quick session


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->