கணவருடன் கொண்டாட்டத்துடன் இருக்கும் பகீர் விடியோவை வெளியிட்டு., அதிர்ச்சியை ஏற்படுத்திய பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவி.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகின் அந்தந்த மொழிகளில் உள்ள பெரும்பாலான திரையுலகில் தங்களை நிலைநாட்டி கொள்வதற்கு பல்வேறு விதமான நடவடிக்கைகளை 
மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில்., சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி., அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். 

இந்த விஷயத்தை பெரும்பாலான நடிகைகள் தங்கள் வசம் திரைப்படம் இல்லாத பட்சத்தில் இது போன்ற ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக திரைத்துறை வட்டாரங்களில் இருந்து பேச்சுக்கள் எழுகிறது.அவ்வாறு பதிவு செய்யப்படும் புகைப்படங்களை காணும் ரசிகர்கள்., சில நேரத்தில் அந்த புகைப்படத்தை பார்த்து வர்ணிப்பதும்., சில ரசிகர்கள் உங்களுக்கு வேற வேலையே இல்லையா? என்று கடுமையான கேள்விகளை எழுப்பி கழுவி ஊற்றுவதும் இணையத்தளத்தில் நடக்கும் கூத்துகளில் ஒன்றாக மாறிவிட்டது. 

இது ஒருபுறமிருக்க பல நடிகைகள் தங்கள் இன்ப சுற்றுலா செல்லும் இடங்களில் செய்யும் சில செயல்களை தங்களின் இணைய பக்கத்தில் பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அவ்வாறு புகைப்படத்தை பதிவு செய்வதற்கு எந்த ரசிகரும் எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை., அங்குள்ள கடற்கரை அல்லது நீச்சல் குளத்தில் விடுமுறை தினத்தை கொண்டாடும் இவர்கள் பிகினி புகைப்படம் மற்றும் அதிகளவு ஆபாச காட்சிகளை பகிர்ந்து வருவதை ரசிகர்கள் அவ்வப்போது கடுமையாக கண்டிப்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. 

இந்த நிலையில்., கிரிக்கெட் விளையாட்டின் நட்சத்திர வீரரின் மனைவி தனது கணவருடன் முத்தம் கொடுத்த காட்சிகளை பதிவு செய்து இணையத்தில் பதிவு செய்யவே., இந்த காட்சிகளானது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டில்., கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் ரஷல்., இவரது மனைவியின் பெயர் ஜெஸீம் லோரா. இவர்கள் இருவரும் தனிமையில் இருந்து முத்தமிடும் காட்சியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த காட்சிகளை ஜெஷில் தனது இணையப்பக்கத்தில் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

famous cricket player rashul wife release her enjoy video in Instagram


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->