#DC vs SRH : ஹைதெராபாத் அணியின் வெற்றி பயணம் தொடருமா.!! - Seithipunal
Seithipunal


17வது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 35வது லீக் ஆட்டமான இன்று டெல்லி அணியும் ஹைதெராபாத் அணியும் மோதுகின்றன.

டெல்லி அணி கடந்த போட்டியில் குஜராத் அணியை 89 சுருட்டி பின்னர் 92 ரன்கள் அடித்து பெற்றது . ஹைதெராபாத் அணி கடந்த போட்டியில் பெங்களூரு அணிவுடன் விளையாடி ஐபில் வரலாற்றில் அதிகபட்ச 287 ரன் அடித்து சாதனை படைத்தது.

டெல்லி அணி இந்த தொடரில் விளையாடிய 7 போட்டிகளில் 3 வெற்றியும் 4 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. ஹைதெராபாத் அணி விளையாடிய இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 4 வெற்றியும் 2 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dc vs srh today match


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->