ஆசிய குத்துச்சண்டை போட்டி: இறுதி போட்டியில் நுழைந்தார் மேரிகோம்.!!! - Seithipunal
Seithipunal


ஆசிய கோப்பைக்கான குத்து சண்டை போட்டியில் இந்தியாவின் மேரி கோம் அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

வியட்நாம் நாட்டில் நடைபெற்று வரும் பெண்களுக்கான ஆசிய கோப்பை குத்துசண்டை போட்டியில் இந்தியாவின்  சார்பாக மேரி கோம் பங்கேற்றுள்ளார். 

48 கிலோ எடை பிரிவில் விளையாடி வரும் மேரி கோம் அரையிறுதியில் ஜப்பானின் "டிசுபாஷா கோமுராவை" சந்தித்தார்.

ஆரம்பம் முதலே, மிகவும் சிறப்பாக விளையாடிய மேரி கோம் 5-0 என்ற கணக்கில் கோமுராவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 

 4 முறை தங்கம், ஒருமுறை வெள்ளி என 5 பதக்கங்களை வென்ற மேரி கோம் மீண்டும் தங்க பதக்கம் வெல்வார் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Asian Boxing Tournament mary kom on final


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->