சனி பகவானால் இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தான்.! - Seithipunal
Seithipunal


சனிப்பெயர்ச்சியால் இந்த வருடம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நன்மை நடைபெறும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த 2024 வது வருடம் மிகவும் சிறப்பானதாக அமையும். எந்த தொழில் செய்தாலும் அதில் அதிக லாபம் கிடைக்கும். திருமணமான தம்பதியினருக்கு விரைவில் குழந்தை பாக்கியம் இருக்கும். சொத்துக்கள் வாங்குவதிலும் விற்பதிலும் லாபம் கிடைக்கும். சங்கராந்திக்கு பிறகு மேஷ ராசிக்காரர்களுக்கு வருமானத்தில் உயர்வு கிடைக்கும். வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகளும் அமையும். 

சனிப்பெயர்ச்சி காரணமாக ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த 2024 ஆம் ஆண்டு சொத்து மற்றும் பதவி இழப்பு போன்றவற்றில் எந்த ஒரு பயமும் தேவையில்லை. திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு திருமணம் நடைபெறும்.குழந்தையும் விரைவில் கிடைக்கும். நீண்ட நாட்கள் தேடிக்கொண்டிருந்த வேலை பதவி உயர்வு போன்றவை கை கூடும். ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கை செல்வ வளம் அதிகரித்து மகிழ்ச்சி, நிம்மதி அதிகரிக்கும். 

கடக ராசிகாரர்களுக்கு சனி பெயர்ச்சியால் நிம்மதி கிடைக்கும். நீங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் உங்களுக்கு பணம் வரவு அதிகரிக்கும். வாழ்க்கையும் அமோகமாக இருக்கும். நல்ல வேலை வேலையில் இடமாற்றம் போன்றவை கைகொடும். வாழ்க்கையில் நீங்கள் எதிர்பார்த்தவர்கள் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும். எதிர்பார்க்காத பல மாற்றங்களும் உண்டாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Saniyal athirstam perum rasigal


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->