தேசிய அளவில் ட்ரெண்டான #திருட்டுபயசீமான்!! இணையத்தில் வைரலாகும் சீமானின் முகம்!! - Seithipunal
Seithipunal


தற்பொழுது சீமான் அவர்கள் பேசிய காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகியது. அதில் சீமான் அவர்கள், " நடிகர் விஜய் ஏன் எடப்பாடிக்கு பயப்பட வேண்டும்" என்பது போன்ற பல்வேறு விதமான கருத்துக்களை முன்வைத்து பேசியுள்ளார். 



 

இதனை தொடர்ந்து திரைவிமர்சகர்களும், அரசியல் விமர்சகர்களும் இதனை ஆதரித்தும், கலாய்த்தும் சில விமர்சனங்களை வைத்து வருகின்றனர். மற்றொரு காணொளியில், விஜய்க்கு ஆதரவளிக்கும் விவாதமாக அவரது பேச்சு உள்ளது இதனை பார்ப்போருக்கு சீமானின் கருத்தியல் மீது சிறு அச்சம் வரவழைக்கும் விதமாக உள்ளது. 



 

நடிகர் அஜித் குறித்த பேச்சின் போது ரசிகர்களை தருதலை என்று சீமான் பேசிய காணொளியும் தற்பொழுது வைரலாகியுள்ளது. இந்த காணொளியை பார்த்து அஜித் ரசிகர்கள் மிகவும் கோபத்தில் உள்ளதாக தெரிகிறது.



 

இதனை தொடர்ந்து சீமானின் மீது தொடரப்பட்ட பாலியல் வழக்குகள் போன்றவற்றையும் பதிவிட்டு பதிலடி கொடுத்து கொண்டுள்ளனர். மேலும், இதற்கு மீம் மற்றும் வீடியோ வடிவிலும் பதிலடி கொடுத்து கொண்டிருக்கின்றனர். 



 

மற்றொரு புறம் அவர் ஈழத்தினை வைத்து வியாபாரம் நடத்துகிறார் என்றும், அவருக்கு கருத்து, கொள்கை என்றெல்லாம் ஏதும் இல்லை. அவர் ஒரு அரசியல் வியாபாரி என்றும் பதிவிடுகின்றனர். 



 

இவ்வாறு பெரும்பான்மை ரசிகர்களை கொண்ட விஜய், அஜித் மற்றும் ரஜினியை எதிர்த்து பேசியுள்ள சீமான் மக்களிடம் ஆதரவை எவ்வாறு பெறுவார் என்ற சந்தேகமே எழுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

#thiruttupayaseeman today trending


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->