யூடியூப் நிறுவனம் வைத்தது ஆப்பு!. இனி யூடியூப் வீடியோக்களை யாரும் திருடமுடியாது!. - Seithipunal
Seithipunal


யூடியூப் வீடியோக்களை தரவேற்றம் செய்தவர்கள் அவ் வீடியோக்களுக்கான காப்புரிமை பெற்றிருப்பார்கள். இதுபோன்ற வீடியோக்களை திருடி மீண்டும் தரவேற்றம் செய்யும்போது அந்த வீடியோக்களை யூடியூப் நிறுவனம் அழித்துவிடும்.

ஆனால் காப்புரிமை பெறாத ஏனைய சில பயனர்களுக்கு அவர்களின் வீடியோக்கள் திருடப்படும்பொழுது எச்சரிக்கை செய்யும் வசதியினை யூடியூப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இரு வேறு பயனர்களால் தரவேற்றம் செய்யும் வீடியோக்கள் மிகவும் ஒன்றை ஒன்று ஒத்ததாக இருக்கும் சந்தர்ப்பத்திலும் இதுபோன்ற எச்சரிக்கை செய்தி அனுப்பப்படும்.

எப்படியிருந்தாலும் இந்த வசதியானது 1,00,000 க்கு  மேற்பட்ட சப்ஸ்கிரைபர்களை கொண்ட யூடியூப் சேனல்களுக்கு மட்டுமே தற்போது கிடைக்கப்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The YouTube company is bringing new facilities to avoid download YouTube videos.


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->