போர் பதற்ற சூழலில் பாகிஸ்தானில் வைரலாகிய தமிழ்ப்படம் 2.0.!! பிரியாணி நமது குடும்ப சாப்பாடு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கும் - பாகிஸ்தானுக்கும் பல வருடங்களாக பல பிரச்சனை நடைபெற்று வருகிறது. சமூக வலைத்தளங்களில் இந்த பிரச்சனைக்கு பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வந்து கொண்டு இருந்தனர். 

இந்த சூழலில்., இருநாட்டிற்கும் இடையே இருந்த பிரச்சனையானது போராக மாறுவதற்கு பல்வேறு வேலைகள் நடந்து வந்த நிலையில்., இணையத்தில் நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களையும் பதிவு செய்தனர். 

அந்த வகையில்., நடிகர் சிவா நடிப்பில் வெளியான தமிழ்ப்படம் 2.0 திரைப்படத்தில் இந்த காட்சிகளானது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த காட்சிப்பதிவில் நடிகர் சிவா நாம் இருவரும் சொந்தங்கள்., நமது குடும்ப உணவு பிரியாணி என்று குறிப்பிட்டிருப்பார்.

அப்பதிவு கொண்ட காட்சியானது பாகிஸ்தானிய சமூக வலைத்தளங்கில் பெரும் வைரலாகியது. இந்த வைரல் காட்சியை பல நெட்டிசன்கள் பகிர்ந்து கொண்டு வந்தனர். அதற்கான காட்சிப்பதிவுகள் உங்களின் பார்வைக்காக..



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilpadam 2.0 movie viral in Pakistan social media


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->