இணையத்தை தெரிவிக்கவிட்ட ஸ்டாலின் மீம்ஸ்!! கேலி கூத்தாகிய கிராமசபை கூட்டம்!!
stalin trolls for thiruvarur grama sabha
இன்று திருவாருர் தொகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அக்கூட்டதில் தின்னையில் அமர்ந்து பேசுவது போல ஸ்டாலின் அமர்ந்திருக்க, கிராம மக்கள் அனைவரும் அவருக்கு கீழே தரையில் அமைந்தவாறு அவர் பேசுவதை கேட்டவாறு அமர்ந்து இருந்தனர்.
இந்த கிராம சபை கூட்டத்தினை புகைப்படம் பிடித்து, இணையத்தில் வெளிவந்த நிலையில் பல்வேறு இளைஞர்கள் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை கலாய்த்து வருகின்றனர். அதனை இப்போது காணலாம்.
சிறுமி ஒருவரின் கையை பிடித்தவாறு ஸ்டாலின் பேசுவதற்கு, அவரை எலும்பு முறிவு மருத்துவர் என்று கலாய்த்தும்,
அவர் அமர்ந்திருக்கும் திண்ணைக்கு கீழே இருக்கும் காலி இடங்களை எடிட் செய்து அவற்றில் காய்கறிகளை நிரப்பியும்,
பிரபல மீம்களின் நாயகரான வடிவேலுவை அதில் வைத்து எடிட் செய்து பதிவிட்டு கலாய்த்துள்ளனர்.
English Summary
stalin trolls for thiruvarur grama sabha