இவர் யார் என்று தெரிகிறதா? : அனைவருக்கும் மிகவும் பிடித்த அந்த பிரபலத்தை பெற்றெடுத்த தாய்! - Seithipunal
Seithipunal


தொகுப்பாளினிகளில் எப்போதுமே ரசிகர்களுக்கு மிகவும் பேவரெட் என்றால் அது திவ்யதர்ஷினி என்கிற டிடி தான்.

பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என்ற டிடி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியினைக் காண அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அந்த அளவிற்கு அவரை ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். 

இவர் நிகழ்ச்சி என்றாலே ரசிகர்கள் அனைவரும் மிகவும் ஆர்வமாக பார்ப்பார்கள். ரசிகர்களை தனது கலகலப்பான பேச்சு திறமையால் கவர்ந்து இழுப்பவர் இவர்.

இவரது திருமண வாழ்வில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு தற்போது விவாகரத்து வரை சென்று விட்டது.

இது குறித்து அண்மையில் பேட்டியளித்த டிடி, விவாகரத்திற்கு கணவர் மட்டும் காரணம் இல்லை என்றும், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளதால் தான் பிரிய நினைத்தோம் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் முதன்முறையாக டிடி தனது அம்மாவின் புகைப்படத்தை போட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

she is famous popularity mother


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->