தனது பெயரை மாற்றிக்கொண்ட நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர்கள்!! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் கணக்கில் தன்னுடைய பெயரை "பாதுகாவலர் நரேந்திர மோடி" என பெயர்  மாற்றி வைத்துள்ளார்.

மத்தியில் ஆளும் பாஜக நாடாளுமன்ற தேர்தலையொட்டி நானும் பாதுகாவலர் என்ற பரப்புரையை தொடங்கியுள்ளனர். மேலும் ஊழலுக்கு எதிராக போராடும் ஒவ்வொருவரும் பாதுகாவலர் என்று பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய டுவிட்டர் கணக்கில் தனது பெயரை பாதுகாவலர் நரேந்திர மோடி என பெயர் மாற்றியுள்ளார்.

இதே போன்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோர் தங்களது டுவிட்டர் கணக்கில் பெயர் மாற்றம் செய்துள்ளனர்.

                                       


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

modi change twitter account name


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->