இணையத்தில் வைரலாகும் ஸ்டாலின் பேச்சு., #சாதத்தை_வேரறுப்போம்.!! மீம்களை வாரி வழங்கும் மீம் கிரியேட்டர்கள்.!! - Seithipunal
Seithipunal


கடந்த 2014 ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியானது அமோக வெற்றி பெற்று., பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசானது மத்தியில் ஆட்சி அமைத்தது. பிரதமர் மோடியின் ஆட்சிக்காலம் இன்னும் சில மாதங்களில் நிறைவு பெறவுள்ள நிலையில்., அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் ஈடுபட துவங்கியுள்ளன.

அந்த வகையில்., கடந்த சனிக்கிழமையன்று கொல்கத்தாவில் மேற்கு வங்காளத்தின் முதலைச்சர் தலைமையில் நடைபெற்ற பேரணிக்கு இந்தியாவின் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு., பிரதமர் மோடியின் ஆட்சியை வீழ்த்துவதற்க்காக பெரும் பேரணியை நடத்தியது., அந்த பேரணியில் இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள பிரதான அரசியல் தலைவர்கள் பங்கேற்று பேரணியை வெற்றிகரமாக நடத்தி முடித்தனர்.

அதே போன்று., நேற்று திருச்சியில் திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் பேரணி நடைபெற்றது. அந்த பேரணியில் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவரான முக.ஸ்டாலின் பேசுகையில்., "சாத சதானத்தை வேரறுப்போம்" என்று கூறுவதற்கு பதிலாக சாதத்தை வேரறுப்போம் என்று கூறவந்துவிட்டு பின்னர் சீட்டை பார்த்து கவனமாக கூறினார். 

இந்த பேச்சு குறித்த வீடியோ காட்சிகளானது இணையத்தில் வைரலாகவே., மீம் கிரியேட்டர்கள் தங்களின் கை வண்ணம் மூலமாக மீம்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். 

இணையதள பதிவேடுகள் - 1:


இணையதள பதிவேடுகள் - 2:


இணையதள பதிவேடுகள் - 3:


இணையதள பதிவேடுகள் - 4:


இணையதள பதிவேடுகள் - 5:


இணையதள பதிவேடுகள் - 6:


இணையதள பதிவேடுகள் - 7:


இணையதள பதிவேடுகள் - 8:


இணையதள பதிவேடுகள் - 9:


இவ்வாறாக மீம் கிரியேட்டர்கள் அவர்களின் கைவண்ணத்தில் மீம்களை தயாரித்து இணையத்தில் பதிவிட்ட காட்சிகள் உங்களின் பார்வைக்காக சமர்ப்பிக்கப்பட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mk Stalin speech viral in twitter about dmk and their support party meeting


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->