பிரபல நடிகரின் முகத்தை தனது முதுகில் பச்சை குத்திய தீவிர ரசிகை.!! வைரலாகும் புகைப்படம்.!! யார் அந்த நடிகர் தெரியுமா? - Seithipunal
Seithipunal


அந்த காலம் முதல் தற்போது வரை சில நடிகர்களுக்கு தீவிர பெண் ரசிகைகள் கூட்டம் உள்ளது.

ஜெமினி கணேஷன், எம்.ஜி.ஆர் இருவருக்கும் அந்த காலத்தில் பெண் ரசிகைகள் அதிகம் இருந்தனர். 

ஏன்? மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூட எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகை தான்.

அதுமட்டும் அல்ல, இளைய தளபதி விஜயின் மனைவி சங்கீதா கூட அவரது ரசிகை தான். விஜய் பாடங்களை பார்த்து, அவரை சங்கீதா காதலித்து கரம் பிடித்தார்.

அதே போன்று, பாகுபலி நாயகன் பிரபாஸுக்கு , படம் வெளியான பிறகு அதிக ரசிகைகள் உருவாகியுள்ளனர்.

இதுவரை பிரபாஸை திருமணம் செய்துகொள்வதாக கூறி, கிட்டத்தட்ட 6000 மேரேஜ் ப்ரொபோசல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது, அவற்றையெல்லாம் மிஞ்சும் வகையில், பிரபாஸின் தீவிர ரசிகை ஒருவர், தனது முதுகில் பிரம்மாண்டமாக பிரபாஸின் முகத்தை பச்சை குத்தியுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bhubali actor Piraphas tattoo


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->