உங்களுக்காக நாங்கள் உலகை சுற்றி... அட்டகாசமான புகைப்படங்களின் தொகுப்பு.!!  - Seithipunal
Seithipunal


உலகை சுற்றி நடக்கும் சில விஷயங்களுக்கான புகைப்படத்தின் தொகுப்பு உங்களுக்காக இங்கு சமர்ப்பிக்கப்படுகிறது. இதன் மூலம் உலகின் பல பகுதிகளில் இருக்கும் சூழ்நிலைகளை நாம் அறிந்துகொள்ள உதவும்.

ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள குளத்தில் கடும் குளிருக்கு மத்தியில் விளையாடி மகிழ்ந்து வரும் போலார் இனக்கரடி.

ஹங்கேரி நாட்டில் இருக்கும் பனிபடர்ந்த மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள தேவாலயத்தின் தோற்றம்.

வடகொரியா நாட்டின் தேசிய நினைவு தினத்தில்., வடகொரியாவின் மூத்த தலைவர்களை வணங்கும் மக்கள்.

மடகாஸ்கர் நாட்டில் இருக்கும் ஒத்த மரத்தடியில் மரத்தடியில் உறங்கும் அழகு குழந்தை. 

ஸ்பெயின் நாட்டில் உள்ள மக்கள் விலங்குகள் மட்டும் பறவைகளின் தோள்களை பயன்படுத்துவதற்கு எதிராக நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள். 

ஹங்கேரி நாட்டில் உள்ள பனி மழை பெய்த போது அங்குள்ள கட்டிடங்கள் வித்தியாசமான வெளிச்சத்தில் தோற்றமளித்த காட்சிகள்.

மெக்சிகோ நாட்டில் கழுதைக்கு அதன் உரிமையாளர் வரிக்குதிரை போலவே வண்ணம் தீட்டி., புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த காட்சி.

ரோம் நாட்டில் உள்ள வாடிகன் நகரில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் கர்ப்பிணி பெண்ணை ஆசீர்வாதம் செய்த போப் பிரான்சிஸ்.

சீன நாட்டில் பெய்த பனிபொழிவின் காரணமாக வாகன நிறுத்தத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் மீது பனிசூழ்ந்த காட்சி,

பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸில் ஐஸ் சறுக்கு விளையாடி பழகுவதற்கான பிரத்தியேக பகுதி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AROUND THE WORLD


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->