குளியல் அறையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட 90ml பட நடிகை! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஓவியா. இவர் தற்போது  90ml படத்தில் மிக கவர்ச்சியாக  நடித்துள்ளார். இவர் இந்த படத்தில் ஆபாச வசனங்கள் பேசியுள்ளார். இப்படத்துக்கு நடிகர் சிம்பு இசையமைத்துள்ளார். இந்த படம் தற்போது திரையங்குகளில் ஓடி வருகிறது. 90ml படத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த படத்தில் நடிகை ஓவியாவுடன் 4 இளம் நடிகைகள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அந்த 4 இளம் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை மசூம் சங்கர். 

இந்நிலையில், நடிகை மசூம் சங்கர்  கவர்ச்சியான உடையில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.இந்த போட்டோஸ் தற்போது  இணையத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.  

View this post on Instagram

Caption This 😛 . . . 📸 @karthikakphotography

A post shared by Masoom Shankar (@masoomshankar) on


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress masoom shankar new photos


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->