நிச்சயித்த பெண்ணை காண சென்ற மணமகன்.! கூட்டம் கூட்டி கலாய்த்து தள்ளிய மணமகள் வீட்டார்.!! வெளியான கலகலப்பு காமெடி வீடியோ.!! - Seithipunal
Seithipunal


குழந்தைகளாக இந்த உலகத்தில் பிறக்கும் மனிதன் தனது வாழ்நாளை கடந்து பருவம் வந்தவுடன் திருமணம் முடித்து தனது வாழ்நாளை கடந்து செல்கிறான். அந்த வகையில்., திருமணம் நடைபெறும் வீடுகள் என்றால் அந்த குடும்பத்தார்கள் கொண்டாட்டத்தில் இருப்பார்கள். 

நமது தமிழக கலாச்சாரத்தில்., பெண் பார்க்க செல்லும் போது தனது உறவினர்களுடன் பெண் பார்க்க சென்று., இருவருக்கும் பிடித்தவுடன் பெண்ணிற்கு பூவைத்து திருமண பந்தத்திற்கு தயாராகுவார்கள். 

பெரியோர்களால் நிச்சயம் செய்த பின்னர்., தனது வருங்கால மனைவியை காண வேண்டும் என்ற ஆவல் மணமகனுக்கு வரவே., தனது மனைவியை காண இரகசியமாக சென்று சந்திக்க செய்யும் பல தில்லானா நாடகங்கள் கடைசியில் காமெடியாக முடிந்த இடங்கள் ஏராளம். 

அந்த வகையில்., கீழே உள்ள காணொளி காட்சி பதிவில் திருமணத்திற்கு நிச்சியம் செய்யப்பட்ட பெண்ணை காண வந்த மணமகனை., மணமகள் வீட்டார் முன்னிலையில் வைத்து கலாய்த்து எடுத்த சம்பவமானது வெளியாகியுள்ளது. 


இதில் இருந்து தெரிவிப்பது என்னவென்றால்., திருமணத்திற்கு நிச்சியம் செய்யப்பட்ட பெண்ணை காண செல்லும் அன்பர்கள் கவனமாக செல்லவும்., மீறினால் இது போன்ற பல சிரிப்புகளுக்கு காரணம் ஆகிவிடுவீர்கள்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a new married men taking lot of comedy by her future wife house


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->