ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய்?..!!  - Seithipunal
Seithipunalஉலகளவில் உள்ள பெண்களுக்கு பெரும் பிரச்சனையாக இருப்பது மார்பகப்புற்றுநோய். அந்த புற்றுநோய்யானது பெண்களுக்கு மட்டும்தான் வரும் என்று எண்ணுவது தவறு., ஆண்களுக்கும் மார்பகப்புற்றுநோய்யானது ஏற்படும் வாய்ப்புகள் சற்று குறைவாகத்தான் உண்டு என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் பெண்களுக்கு மார்பக புற்றுநோயின் தாக்கம் எந்த அளவு இருக்குமோ அதே அளவில் தான் ஆண்களுக்கும் புற்றுநோய்யானது ஏற்படும். அந்த வகையில் கீழுள்ள அறிகுறிகள் இருப்பின் கண்டிப்பாக மருத்துவர்களிடம் சென்று சோதனை மேற்கொள்ள்ளுங்கள்., அலட்சியம் காட்ட வேண்டாம்..

மார்பக பகுதியில் சிறு சிறு கட்டி உண்டாவது., 

மார்பகத்தில் உள்ள காம்பு பகுதியில் திடீர் மாற்றங்கள் உண்டாவது., 

மார்பகத்தில் இருந்து திடீரென நீர் வடிவது., 

மார்பகத்தில் உள்ள காம்பு பகுதியில் அதிக வலி ஏற்படுவது மற்றும் 

மார்பக பகுதிகளில் காணப்படும் சிவந்த தோல்., தோலுரிதல் மற்றும் திடீர் மாற்றங்கள் உண்டதால் போன்ற செயல்கள் உங்களின் மார்பக பகுதியில் இருக்கும் பட்சத்தில் மருத்துவரிடம் சென்று சோதனை மேற்கொள்ள்ளுங்கள்.

English Summary

A BREST CANCER ON MALE

செய்திகள்Seithipunal